×

தமிழ்நாடு எல்லைப்பகுதியான ஜீரோ பாயிண்டுக்கு கிருஷ்ணா நதி நீர்வரத்து அதிகரிப்பு

ஆந்திரா: தமிழ்நாடு எல்லைப்பகுதியான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டுக்கு கிருஷ்ணா நதி நீர்வரத்து அதிகரித்துள்ளது. கிருஷ்ணா நதி நீர்வரத்து நேற்று 85 கனஅடியாக இருந்த நிலையில் தற்போது 255 கனஅடியாக உள்ளது. ஆந்திரா மாநில கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதி நீர் திறப்பு 2500 கன அடியாக உள்ளது.

The post தமிழ்நாடு எல்லைப்பகுதியான ஜீரோ பாயிண்டுக்கு கிருஷ்ணா நதி நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Krishna River ,Zero Point, Tamil Nadu ,Andhra ,Uthukkottai Zero Point ,Tamil Nadu ,Andhra State ,Kandaleru Dam ,Dinakaran ,
× RELATED கேரள உள்ளாட்சித் தேர்தல் : அதிக இடங்களில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை