×

வாழ்த்துகள் மாணவர்களே!: தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி..!!

சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களைவிட மாணவிகள் 6.5% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. மாணவிகள் 94.66%, மாணவர்கள் 88.16% பேரும் தேர்ச்சி பெற்றனர். ஆங்கிலத்தில் 89 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

The post வாழ்த்துகள் மாணவர்களே!: தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,
× RELATED தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக்...