×

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் திருப்போரூரில் 9 செ.மீ.மழை பதிவு..!!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் 9 செ.மீ. மழை பெய்துள்ளது. தேவாலா, மாமல்லபுரம், செங்கல்பட்டில் தலா 8 செ.மீ. மழை பெய்துள்ளது. கிளாம்பாக்கம், பேச்சிப்பாறை, காஞ்சியில் தலா 7 செ.மீ., மணம்பூண்டி, காட்டுகுப்பம், நாலுமுக்கில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. திருவாடனை, திருக்கோவிலூர், மரக்காணம், வாலாஜாபாத், பந்தலூரில் தலா 5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

The post தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் திருப்போரூரில் 9 செ.மீ.மழை பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Tirupporur ,Chennai ,Chengalpatu district ,
× RELATED அனைத்து நியாயவிலைக் கடைகளிலும்...