×

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை நாளை தொடங்கிவைக்கிறார் முதல்வர்

சென்னை: திமுக உறுப்பினர் சேர்க்கைக்கான ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை நாளை முதல்வர் தொடங்கி வைக்கிறார். திமுக அரசின் 4 ஆண்டுகால நலத்திட்டங்களை விளக்குவதோடு, ஒன்றிய அரசு தமிழர்களை வஞ்சிப்பதை தமிழக மக்களுக்கு வீடு வீடாக சென்று எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

The post ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை நாளை தொடங்கிவைக்கிறார் முதல்வர் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Movement in Orani ,Chennai ,Tamil Nadu Movement ,Orani ,Dimuka ,Dimuka government ,EU government ,Tamils ,Tamil Nadu ,PM ,
× RELATED டெல்லி புறப்பட்டுச் சென்றார் நயினார் நாகேந்திரன்