×

தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு அளித்துள்ளது. அறிவியல் நகரத் திட்ட துணைத் தலைவராக தேவ் ராஜ் தேவ் நியமனம்; உலக முதலீட்டாளர்கள் மாநாடு சிறப்பு அதிகாரியாக அருண் ராய் நியமனம்; நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நியமிக்கப்பட்டுள்ளார்

The post தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Tamil Nadu ,Chennai ,Government of Tamil Nadu ,Science ,Project ,Dinakaran ,
× RELATED மாமல்லபுரத்தில் புதிதாக அமைக்கப்பட...