சென்னை: தமிழ்நாட்டின் மாவட்ட நீதிமன்றங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான சேமநல நிதி திட்டம் உயர்நீதிமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் சேமநல நிதி திட்டம் அமலுக்கு வரவுள்ளது.
The post தமிழ்நாட்டின் மாவட்ட நீதிமன்றங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான சேமநல நிதி திட்டம் ஐகோர்ட்டில் அறிமுகம் appeared first on Dinakaran.