×

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 86 மருத்துவ இடங்களுக்கு நவ. 7 முதல் 15ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள 86 மருத்துவ இடங்களுக்கு நவ. 7 முதல் 15ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளனர். அகில இந்திய ஒதுக்கீடு-16, நிகர்நிலைப் பல்கலை.-50, எய்ம்ஸ்-3, சுயநிதி-17 என 86 மருத்துவ இடங்களுக்கு நவ. 7 முதல் 15ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என்றும் மாணவர்கள் tnmedicalselection.org என்ற இணையதளத்தை பார்வையிட தேர்வுக்குழு செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்

The post தமிழ்நாட்டில் காலியாக உள்ள 86 மருத்துவ இடங்களுக்கு நவ. 7 முதல் 15ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும்: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Tamil Nadu Government ,Chennai ,Dinakaran ,
× RELATED வடசென்னை பகுதியைச் சேர்ந்த...