×

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட12% கூடுதலாக பெய்துள்ளது!!

சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை இன்று வரை இயல்பை விட 12% கூடுதலாக பெய்துள்ளது. இயல்பான நிலையில் 55.5 மி.மீ. மழை பொழியும் நிலையில் இன்று வரை 61.9 மி.மீ மழை பொழிந்துள்ளது. சென்னையில் தென்மேற்கு பருவமழை இன்று வரை இயல்பை விட 27% கூடுதலாக பெய்துள்ளது. சென்னையில் இயல்பாக 72.5 மி.மீ. மழை பெய்யும் நிலையில் இன்று வரை 92.4 மி.மீ மழை பொழிந்துள்ளது.

The post தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட12% கூடுதலாக பெய்துள்ளது!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,
× RELATED மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி –...