×

தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, தென்காசி, நெல்லை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Chennai Meteorological Centre ,Goa ,Neelgiri ,Tenkasi ,Nella ,Tiruppur ,Theni ,Dindigul ,Meteorological Centre ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்