×

தமிழ்நாடு மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: தமிழ்நாடு மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்தார். கள்ளச்சாராயம், போதைப்பொருள் விற்பனை செய்வோருக்கு தண்டனையை கடுமையாக்கும் வகையில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister MLA ,K. Stalin ,Chennai ,Dinakaran ,
× RELATED வீண் விளம்பரம் தேடுவதிலேயே...