×

தமிழ்நாடு அரசின் 2025-26 பட்ஜெட்: பெ.சண்முகம் வரவேற்பு

சென்னை: தமிழ்நாடு அரசின் 2025-26 நிதிநிலை அறிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வரவேற்பு அளித்துள்ளார். வரவேற்கத்தக்க பல நல்ல அறிவிப்புகளை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ளார். ஆசிரியர் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு ஏப்ரல் முதல் அமல்படுத்தப்படும் என்பது வரவேற்கத்தக்கது என அவர் தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாடு அரசின் 2025-26 பட்ஜெட்: பெ.சண்முகம் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Sanmugam ,Chennai ,Marxist ,secretary of state ,P. SANMUGAM ,Finance Minister ,Gold Thenrarasu ,B. Sanmugham ,
× RELATED சிபிஐ விசாரணைக்கு ஆஜராக டெல்லி புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்