×

தாம்பரம் – கொல்கத்தா சாந்த்ராகாஜி ரயில் தாமதம்: மணிக்கணக்கில் காத்திருக்கும் வடமாநில பயணிகள்

சென்னை: தாம்பரத்தில் இருந்து இன்று காலை 7.15 மணிக்கு கொல்கத்தாவின் சாந்த்ராகாஜி ரயில் நிலையத்திற்கு புறப்பட்டிருக்க வேண்டிய அந்த்யோத்யா ரயில் தாமதமாக வந்ததால் மணிக்கணக்கில் காத்திருக்கும் வடமாநில பயணிகள். கொல்கத்தாவில் இருந்து நேற்றிரவு 10 மணிக்கு தாம்பரம் வர வேண்டிய ரயில், இன்று காலைதான் வந்து சேர்ந்ததால் தாமதம் ஏற்பட்டுள்ளது.

The post தாம்பரம் – கொல்கத்தா சாந்த்ராகாஜி ரயில் தாமதம்: மணிக்கணக்கில் காத்திருக்கும் வடமாநில பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Kolkata ,Northern ,Chennai ,Chanthraghazi train ,Dinakaran ,
× RELATED பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தலா 22,291...