×

தைலாபுரம் இல்லத்தில் பாமக முக்கிய நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை

விழுப்புரம்: தைலாபுரம் இல்லத்தில் பாமக முக்கிய நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, அருள்மொழி, வடிவேல் ராவணன் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அன்புமணியுடன் மோதல் போக்கு ஏற்பட்டுள்ள நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

The post தைலாபுரம் இல்லத்தில் பாமக முக்கிய நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Ramadas ,Palamaka ,Thailapuram ,Viluppuram ,Pamaka Gaurawat ,G. K. MANI ,ARULMOZHI ,VADIVEL RAVAN ,Bamaka ,Anbumani ,Dinakaran ,
× RELATED டெல்லி புறப்பட்டுச் சென்றார் நயினார் நாகேந்திரன்