
தேனி: வெள்ளப்பெருக்கு காரணமாக சுருளி அருவியில் குளிக்க 4 வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. கம்பம், கூடலூர், மேகமலை, இரவங்கலாறு உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
The post சுருளி அருவியில் குளிக்கத் தடை நீட்டிப்பு..!! appeared first on Dinakaran.
