×

கடற்கரை – தாம்பரம் புறநகர் ரயில்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை ரத்து செய்யப்படுவதால் கூடுதல் பேருந்துகள் இயக்கம்

சென்னை: கடற்கரை – தாம்பரம் புறநகர் ரயில்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை ரத்து செய்யப்படுவதால் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. ரயில் சேவை ரத்து காரணமாக கூடுதலாக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. தாம்பரம் – பல்லாவரம் இடையே கூடுதலாக 10 பேருந்து, தியாகராயர் நகர் -பல்லாவரம் இடையே கூடுதலாக 20 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

The post கடற்கரை – தாம்பரம் புறநகர் ரயில்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை ரத்து செய்யப்படுவதால் கூடுதல் பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Thambaram Suburban Trains ,Chennai ,Thambaram ,Suburban ,Beach ,Dinakaran ,
× RELATED தாம்பரம்-திருச்சி இண்டர்சிட்டி ரயில் நிறுத்தம்: பயணிகள் அதிர்ச்சி