×

என் தோளில் மூவர்ணக் கொடி – சுபான்ஷு சுக்லா பெருமிதம்

இது ஒரு சிறந்த பயணம், என் தோளில் மூவர்ணக் கொடி உள்ளது என க்ரு-டிராகன் விண்கலத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா தெரிவித்துள்ளார். இந்தியாவின் மனித விண்வெளித் திட்டத்தில் ஒன்றாக இறங்குவோம். பல வருடங்களுக்குப் பிறகு நாம் மீண்டும் விண்வெளியை அடைந்துள்ளோம். ஒவ்வொரு இந்தியரும் இந்தப் பயணத்தின் பகுதியாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

The post என் தோளில் மூவர்ணக் கொடி – சுபான்ஷு சுக்லா பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Subanshu Shukla ,India ,Subanshu Shukla Pride ,
× RELATED 16 முறை WWE சாம்பியன் பட்டம் வென்றுள்ள...