×

வெளிநாட்டு மாணவர்களின் விசா நேர்காணலை மீண்டும் தொடங்கியது அமெரிக்கா..!

வாஷிங்டன்: நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு மாணவர்களின் விசா நேர்காணலை அமெரிக்கா மீண்டும் தொடங்கியது. இந்தியா உள்பட அனைத்து நாடுகளின் மாணவர் விசாக்களுக்கான நேர்காணலை அண்மையில் நிறுத்தியிருந்தது. மாணவர் விசா கோரி விண்ணபித்தவர்கள் தங்களது சமூக வலைதள கணக்கை ஆய்வுசெய்ய அனுமதிக்க வேண்டும்.

The post வெளிநாட்டு மாணவர்களின் விசா நேர்காணலை மீண்டும் தொடங்கியது அமெரிக்கா..! appeared first on Dinakaran.

Tags : USA ,Washington ,United States ,INDIA ,Dinakaran ,
× RELATED 16 முறை WWE சாம்பியன் பட்டம் வென்றுள்ள...