×

பேருந்து மோதியதில் மாணவி உயிரிழப்பு..!!

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே பேருந்து மோதியதில் சாலையை கடக்க முயன்ற மாணவி உயிரிழந்துள்ளார். தனியார் பின்னலாடை நிறுவன பேருந்து மோதியதில் மாணவி சைலேஷினி உயிரிழந்தார்.

The post பேருந்து மோதியதில் மாணவி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Erode ,Sathyamangalam ,Saileshini ,
× RELATED சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 95.02% நீர் இருப்பு உள்ளது