×

12 மாநிலங்களில் பா.ஜ ஆட்சி காங்கிரஸ் 3 ஆக குறைந்தது

மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கரில் பெற்ற வெற்றி மூலம் 12 மாநிலங்களில் தற்போது பா.ஜ ஆட்சி நடக்கிறது. அதே சமயம் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 3ஆக குறைந்து விட்டது. ஆம்ஆத்மி டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் ஆட்சி நடத்துகிறது.

The post 12 மாநிலங்களில் பா.ஜ ஆட்சி காங்கிரஸ் 3 ஆக குறைந்தது appeared first on Dinakaran.

Tags : BJP ,Madhya Pradesh ,Rajasthan ,Chhattisgarh ,Congress ,Dinakaran ,
× RELATED சுதந்திர போராட்ட வீரர்களை...