×

ஸ்ரீபெரும்புதூர் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் சிற்றுண்டியில் சிலிண்டர் வெடித்தது..!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் சிற்றுண்டியில் சிலிண்டர் வெடித்தது. உணவகத்தில் இருந்த 3 சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து விபத்துக்குள்ளானதில் குடிசை முழுவதும் தீ பரவியது.

The post ஸ்ரீபெரும்புதூர் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் சிற்றுண்டியில் சிலிண்டர் வெடித்தது..!! appeared first on Dinakaran.

Tags : Sriperumbudur ,Kanchipuram ,Kanchipuram district ,
× RELATED வடசென்னை பகுதியைச் சேர்ந்த...