×

தென்சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பு: தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல்

சென்னை: தென்சென்னையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார். தென்சென்னை பகுதியில் இரவு நேரத்திலும், நகரின் பல இடங்களில் மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவித்தார்.

The post தென்சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பு: தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tensenna ,Pradeep John ,Chennai ,Tensennai ,
× RELATED தமிழ்நாட்டில் வெயில் மேலும் 2 நாட்கள்...