×

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105°F வெப்பம் பதிவு

மதுரை: தமிழ்நாட்டில் 7 இடங்களில் சுட்டெரித்த வெயில். அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105°F வெப்பம் பதிவானது. மதுரை நகர்ப் பகுதியில் 104°F, தஞ்சாவூரில் 102°F, திருச்சியில் 102°F, ஈரோட்டில் 101°F, நாகப்பட்டினத்தில் 101°F கரூர் பரமத்தியில் 100°F வெப்பம் பதிவானதால் மக்கள் அவதிக்குள்ளாகினர்

The post தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105°F வெப்பம் பதிவு appeared first on Dinakaran.

Tags : Madurai Airport ,Tamil Nadu ,MADURAI ,Madurai Nagarb ,Thanjavur ,Trichy ,Erode ,Nagapattinam ,Karur Paramathi ,
× RELATED தமிழகத்தில் 29ம் தேதி வரை லேசான மழை