×

டெல்லி மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதி

டெல்லி: டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிறு தொடர்பான பாதிப்பால் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். சோனியா காந்தியின் நிலை சீராக உள்ளது, தொடர் கண்காணிப்பில் உள்ளார் என்று மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post டெல்லி மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதி appeared first on Dinakaran.

Tags : Sonia Gandhi ,Delhi Hospital ,Delhi ,Congress ,Sir Kangaram Hospital ,Dinakaran ,
× RELATED 2026 சட்டமன்ற தேர்தலில் 54 தொகுதிகளை கேட்கும் பாஜக; எடப்பாடி அதிர்ச்சி!