×

சிறு வணிக கட்டிடங்களுக்கு கட்டட முடிவு சான்று பெறுவதில் இருந்து விலக்கு

சென்னை: சிறு வணிக கட்டிடங்களுக்கு கட்டட முடிவு சான்று பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் முத்துசாமி அறிவித்த ஒரு சில நாட்களில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சிறு வணிகர்கள் குடிநீர், கழிவுநீர், மின் இணைப்புகளை எளிதாக பெற முடியும்.

The post சிறு வணிக கட்டிடங்களுக்கு கட்டட முடிவு சான்று பெறுவதில் இருந்து விலக்கு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister ,Muthusamy ,Dinakaran ,
× RELATED கூத்துப் பட்டறை அறங்காவலர் நடேஷ் காலமானார்