சென்னை : கூத்துப் பட்டறை அறங்காவலரும் ஓவியருமான மு.நடேஷ் (64) உடல்நலக் குறைவால் காலமானார். கூத்துப் பட்டறை நிறுவனரும் பிரபல எழுத்தாளருமான மறைந்த ந.முத்துசாமியின் மகனாவார் நடேஷ். கூத்துப் பட்டறையில் பல சமகால தமிழ் நடிகர்களுக்கு நடிப்பு பயிற்சி அளித்தவர் நடேஷ்.
The post கூத்துப் பட்டறை அறங்காவலர் நடேஷ் காலமானார் appeared first on Dinakaran.