×

சிவகாசி சிவன் கோயிலில் பாதியில் நிறுத்தப்பட்ட தேரோட்டம்

சிவகாசி: சிவன் கோயில் வைகாசி விசாக தேரோட்டத்தில் வடக்கு வாசலில் தேரை நிறுத்த சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தேரை நிறுத்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் தேரோட்டம் நடைபெறாமல் ரத வீதியில் நிறுத்தப்பட்டது. போலீசார், வருவாய்த்துறை அலுவலர்கள் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து மீண்டும் தேரோட்டம் நடந்தது.

The post சிவகாசி சிவன் கோயிலில் பாதியில் நிறுத்தப்பட்ட தேரோட்டம் appeared first on Dinakaran.

Tags : Sivakasi Sivan Temple ,Sivakasi ,Sivan Temple ,Vykasi Visaka Therotata ,Ratha Road ,
× RELATED வெப்பநிலை குறைந்தது தமிழ்நாட்டில்...