×

சில்லி பாயின்ட்…

  • சிஎஸ்கே கேப்டன் தோனி அடுத்த ஐபிஎல் சீசனிலும் விளையாடும் அளவுக்கு நல்ல உடல்தகுதியுடன் உள்ளதாக ஸ்பின்னர் மொயீன் அலி தெரிவித்துள்ளார்.
  • தோள்பட்டை காயம் காரணமாக ஓய்வெடுத்து வந்த இடது கை வேகப் பந்துவீச்சாளர் மோஷின் கான், லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிக்காக நடப்பு ஐபிஎல் சீசனில் எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாட உள்ளார்.
  • இந்திய வில்வித்தை ரீகர்வ் அணியின் பயிற்சியாளராக தென் கொரியாவை சேர்ந்த பேக் வூங் கி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவர் ஆவார். 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டி வரை வூங் கி பயிற்சியாளராக செயல்படுவார்.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Tags :
× RELATED 8 ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்தை...