×

சித்தராமையா பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்பு..!!

பெங்களூரு: சித்தராமையா பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்றார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சுர்ஜேவாலா, ஜம்மு-க -காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி, மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜாவும் உள்ளிட்டோரும் விழாவில் பங்கேற்றனர்.

 

The post சித்தராமையா பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்பு..!! appeared first on Dinakaran.

Tags : Congress ,Senior Leader ,Rahul Gandhi ,General Secretary ,Priyanka Gandhi ,Siddaramaiah ,Inauguration Ceremony ,Bengaluru ,Senior ,
× RELATED மகாலட்சுமி யோஜனா ஏழைக்...