×

சிம்லாவில் உள்ள 100 ஆண்டு பழமையான ஜெயின் கோயிலில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து கோயில் நிர்வாகம் உத்தரவு

சிம்லா: சிம்லாவில் உள்ள 100 ஆண்டு பழமையான ஜெயின் கோயிலில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து கோயில் நிர்வாகம் உத்தரவு அளித்துள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் கண்ணியமான ஆடை அணிந்து வர வேண்டும் என்று நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கிழிந்த ஜீன்ஸ் பேண்ட், நைட்டி, அரைக்கால் டவுசர், ஸ்கர்ட் அணிந்து வருபவர்கள் கோயிலுக்குள் அனுமதிப்பட மாட்டார்கள் என்று அறிவித்துள்ளனர்.

The post சிம்லாவில் உள்ள 100 ஆண்டு பழமையான ஜெயின் கோயிலில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து கோயில் நிர்வாகம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Jain Temple ,Shimla ,Temple Administration ,
× RELATED குன்னூரில் பச்சை ஆப்பிள் சீசன் தொடங்கியது