×

மூத்த குடிமக்கள் உறைவிடங்கள் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.22.61 கோடி மதிப்பில் 3 மூத்த குடிமக்கள் உறைவிடங்கள் கட்டுமான பணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினர். இதையடுத்து சென்னை திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் கோயில் ஓதுவார் பணியிடத்திற்கு பார்வை மாற்றுத்திறனாளி பெண் பிரியவர்தனாவுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.

The post மூத்த குடிமக்கள் உறைவிடங்கள் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister of Senior Citizens ,K. Stalin ,Chennai ,Chief Minister MLA ,Hindu Religious Institutions Department ,Priyawardana ,Thiruvanmiur Bomban Swamigal Temple Oduwar ,Chief Minister of State ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்