×

சனாதனம் பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதால் என்ன குற்றம்?: கி.வீரமணி கேள்வி

சென்னை: சனாதனம் பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதால் என்ன குற்றம்? என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். சனாதனவாதிகள் உறுமுவது ஏன்? திசை திருப்புவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். உதயநிதி பேசியதை திரித்துப் பரப்புவது வன்மையான கண்டனத்திற்குரியது என்று அவர் கூறியுள்ளார்.

The post சனாதனம் பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதால் என்ன குற்றம்?: கி.வீரமணி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Minister ,Udhayanidhi Stalin ,Sansadhatham ,Veeramani ,Chennai ,Udayavidhi Stalin ,Nasadam ,BC ,Anasantham ,
× RELATED கள்ளக்குறிச்சி சம்பவம்:...