×

சம்போ செந்திலின் கூட்டாளி வெளிநாடு தப்பியோட்டம்

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி சம்போ செந்திலை தேடும் நிலையில், அவரது கூட்டாளி வெளிநாடு தப்பியோடினார். சம்போ செந்திலின் கூட்டாளி கிருஷ்ணன் குடும்பத்துடன் வெளிநாடு தப்பியதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர். சம்போ செந்திலின் கூட்டாளி கிருஷ்ணன் குடும்பத்துடன் தாய்லாந்து தப்பிச் சென்றதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.

The post சம்போ செந்திலின் கூட்டாளி வெளிநாடு தப்பியோட்டம் appeared first on Dinakaran.

Tags : Sambo Sentil ,Chennai ,Rawudi Sambo ,Senthil ,Armstrong ,SAMBO ,KRISHNAN ,THAILAND ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்