தேவையானவை:
சாமை 1 கப்,
பயத்தம் பருப்பு ¼ கப்,
உப்பு தேவைக்கு,
இஞ்சி,
கறிவேப்பிலை சிறிது,
மிளகு,
சீரகம் தலா ½ டீஸ்பூன்,
நெய் 2 டேபிள் ஸ்பூன்,
முந்திரி பருப்பு 5.
செய்முறை:
வாணலியில் பயத்தம் பருப்பை வாசனை வரும் வரை வறுத்து, சாமையை 10 நிமிடங்கள் ஊறியவுடன், குக்கரில் சாமை, பயத்தம் பருப்பு, 1½ கப் நீர் சேர்த்து, நெய்யில் வறுத்த மிளகு, சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை, உப்பு போட்டு 2 விசில் விட்டு இறக்கவும். சாமை பொங்கல் தயார்.
The post சாமை பொங்கல் appeared first on Dinakaran.