×

சபரிமலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தரிசனம் செய்ய திட்டம்?

திருவனந்தபுரம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு வரும் 17, 18 ஆகிய தேதிகளில் சபரிமலையில் தரிசனம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக அந்த இரு நாட்களிலும் பக்தர்களுக்கான தரிசன ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

The post சபரிமலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தரிசனம் செய்ய திட்டம்? appeared first on Dinakaran.

Tags : President Draupadi Murmu ,Sabarimala ,Thiruvananthapuram ,President ,Draupadi Murmu ,
× RELATED கடும் மூடுபனி காரணமாக அசாமில் ரயில்...