×

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவு

மாஸ்கோ: ரஷ்யாவின் கிழக்கு கம்சட்கா கடற்கரையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவானது. பெட்ரோபாவ்லோவ்ஸ்க் – கம்சாட்ஸ்கிக்கு கிழக்கே சுமார் 90 கி.மீ. தொலைவிலும் 50 கி.மீ. ஆழத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

The post ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவு appeared first on Dinakaran.

Tags : Russia ,Moscow ,Kamchatka ,Petropavlovsk—about ,Kamchatsky ,Dinakaran ,
× RELATED நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதல்...