×

கர்ப்பிணியின் வயிற்றின் மீது நாய் ஏறியதால் கலைந்த 4 மாத கரு

சீனா: லீ என்பவரின் நாய், 41 வயதான கர்ப்பிணியின் வயிற்றின் மீது ஏறியதால் 4 மாத கரு கலைந்ததாக தொடர்ந்த வழக்கில், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கர்ப்பிணிக்கு இழப்பை ஏற்படுத்தியதால் சுமார் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குமாறு லீக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கர்ப்பமடைவதற்காக மூன்று வருடங்களுக்கும் மேல் சிகிச்சை பெற்று வந்த நிலையில், குழந்தையை இழந்ததாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

The post கர்ப்பிணியின் வயிற்றின் மீது நாய் ஏறியதால் கலைந்த 4 மாத கரு appeared first on Dinakaran.

Tags : CHINA ,LEE ,Dinakaran ,
× RELATED சர்க்கரை நோயை எலும்பு மஜ்ஜை சிகிச்சை...