×

ருமேனியாவில் முன்னாள் அதிபர் வேட்பாளர் அரசியலில் இருந்து விலகல்

ருமேனியா: ருமேனியாவில் முன்னாள் அதிபர் வேட்பாளர் காலின் ஜார்ஜெஸ்கு அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ரஷியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்ட காலின் ஜார்ஜெஸ்கு அரசியலில் இருந்து விலகினார். அரசியலில் இருந்து முழுமையாக விலகி வெறும் பார்வையாளராக மட்டும் இருப்பதாக ஜார்ஜெஸ்கு அறிவித்துள்ளார்.

The post ருமேனியாவில் முன்னாள் அதிபர் வேட்பாளர் அரசியலில் இருந்து விலகல் appeared first on Dinakaran.

Tags : Romania ,Calin Georgiescu ,Kalin Georgiescu ,Russia ,Georgescu ,
× RELATED கணவருடன் சேர்ந்து கவர்ச்சி...