×

ரோபோட்டிக் இயந்திர ஆலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சென்னை: இருங்காட்டுக்கோட்டையில் ரூ.300 கோடி முதலீட்டில் ரோபோட்டிக் இயந்திர உற்பத்தி ஆலையை காணொலிக்காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ராணிப்பேட்டை சிப்காட்டில் SOL இந்தியா நிறுவனம் அமைத்துள்ள காற்று பிரித்தெடுப்பு ஆலையையும் திறந்து வைத்தார்.

The post ரோபோட்டிக் இயந்திர ஆலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Irungattukottai ,SOL India ,Ranipet, Chipkot ,Dinakaran ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...