×

சில்லறை விலை பணவீக்க விகிதம் குறைந்தது

டெல்லி: மே மாதத்தில் நாட்டின் சில்லறை விலை பணவீக்க விகிதம் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்தது. காய்கறிகள், பழங்கள் விலை குறைந்திருந்ததால் மே மாதத்தில் சில்லறை விலை பணவீக்க விகிதம் 2.82ஆக குறைந்தது

The post சில்லறை விலை பணவீக்க விகிதம் குறைந்தது appeared first on Dinakaran.

Tags : Delhi ,Dinakaran ,
× RELATED டிச.14: பெட்ரோல் விலை 100.80, டீசல் விலை 92.39-க்கு விற்பனை..!