×

பதிவாளர் உள்ளிட்ட 3 பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்: பெரியார் பல்கலை. அறிவிப்பு

சென்னை: பதிவாளர் உள்ளிட்ட 3 பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என சேலம் பெரியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், பல்கலை. அஞ்சல் வழிக் கல்வி இயக்குநர் பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு செய்யப்பட்டது. பேராசிரியர் பணி நிலையில் உள்ளவர்கள் மட்டுமே பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

The post பதிவாளர் உள்ளிட்ட 3 பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்: பெரியார் பல்கலை. அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Periyar University ,Chennai ,Salem Periyar University ,Dinakaran ,
× RELATED யுஜிசி உறுப்பினர் இல்லாமல் தேடுதல்...