×

ராமேஸ்வரம் அருகே மண்டபம் துறைமுகம் பாலம் சேதமடைந்து விபத்து..!

ராமேஸ்வரம் : மண்டபம் வடக்கு கடற்கரை துறைமுகம் பாலம் சேதமடைந்து விபத்து ஏற்பட்டுள்ளது. துறைமுக பாலம் சேதமடைந்து தண்ணீர் லாரி பாலத்துக்குள் புகுந்ததால் பரபரப்பு நிலவி வருகிறது.

The post ராமேஸ்வரம் அருகே மண்டபம் துறைமுகம் பாலம் சேதமடைந்து விபத்து..! appeared first on Dinakaran.

Tags : Rameshwaram ,Maladam Harbour Bridge ,Dinakaran ,
× RELATED சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 95.02% நீர் இருப்பு உள்ளது