×

ராமேஸ்வரத்தில் மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரைச் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் மீனவர்கள், அவர்களது குடும்பத்தினரைச் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். அக்காள்மடம், சேதுபதிநகர் பகுதிகளில் வசிக்கும் மீனவர்களின் வீட்டிற்குச் சென்று முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடி வருகிறார்.

The post ராமேஸ்வரத்தில் மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரைச் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல் appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Chief of the ,Chief of the Army ,G.K. ,Stalin ,Chief Minister ,G.K. Stalin ,Akkalmaddam ,Sethapatnagar ,B.C. ,
× RELATED ஜனவரி முதல் வாரம் புதிய பாம்பன் பாலம் திறப்பு?