×

ரமணியின் குடும்பத்தினரிடம் ரூ.5 லட்சம் நிவாரணத் தொகையை வழங்கிய அமைச்சர் கோவி. செழியன்

தஞ்சை :பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆசிரியை ரமணியின் குடும்பத்தினரிடம் ரூ.5 லட்சம் நிவாரணத் தொகையை அமைச்சர் கோவி. செழியன் வழங்கினார். பட்டுக்கோட்டை அருகே நேற்று அரசுப் பள்ளியில் கொலை செய்யப்பட்ட ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

The post ரமணியின் குடும்பத்தினரிடம் ரூ.5 லட்சம் நிவாரணத் தொகையை வழங்கிய அமைச்சர் கோவி. செழியன் appeared first on Dinakaran.

Tags : Minister ,Govi ,Ramani ,Thanjavur ,Kovi ,Pattukottai District Collector ,Chehyan ,Pattukottai ,Cheliyan ,
× RELATED கிண்டி பொறியியல் கல்லூரி மாணவி...