×

ராமநாதபுரம் பரமக்குடி அருகே வீட்டில் மின்சாரம் தாக்கி ஆறுமுகம் என்பவர் உயிரிழப்பு!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வீட்டில் மின்சாரம் தாக்கி ஆறுமுகம் என்பவர் உயிரிழந்தார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

The post ராமநாதபுரம் பரமக்குடி அருகே வீட்டில் மின்சாரம் தாக்கி ஆறுமுகம் என்பவர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : ramanathapuram paramakuddy ,Ramanathapuram ,Arumugam ,Paramakudi ,Paramakuddy ,
× RELATED ராமநாதபுரத்தில் கலவரம் தடுப்பு குறித்து ‘மாப் ஆபரேஷன்’