×

ராமதாஸை சந்திக்க சென்னையில் இருந்து தைலாபுரம் சென்றடைந்தார் அன்புமணி

விழுப்புரம்: ராமதாஸை சந்திக்க அன்புமணி சென்னையில் இருந்து தைலாபுரம் சென்றடைந்தார். பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி இடையே மோதல் நீடித்து வந்த நிலையில் சந்திப்பு நடைபெறுகிறது . புதுச்சேரியில் நடந்த பாமக பொதுக்குழு மேடையில் ராமதாஸ் – அன்புமணி இடையே மோதல் வெடித்தது.

The post ராமதாஸை சந்திக்க சென்னையில் இருந்து தைலாபுரம் சென்றடைந்தார் அன்புமணி appeared first on Dinakaran.

Tags : Anbumani ,Chennai ,Thailapuram ,Ramadas ,Viluppuram ,Ramdas ,Bamaka ,Palamaka Public Committee ,Puducherry ,
× RELATED சென்னை பனையூரில் தவெக தலைமை...