×

ராமதாஸ், அன்புமணி இடையே நிலவும் கருத்து வேறுபாடு: பாமகவினர் யாகம்

சென்னை: ராமதாஸ், அன்புமணி இடையே நிலவும் கருத்து வேறுபாடு நீங்க வேண்டி பா.ம.க.வினர் சிறப்பு யாகம் நடத்தி வருகின்றனர். தஞ்சை வடக்கு மாவட்ட பாமக நிர்வாகிகள் சார்பில் திருவிடைமருதூர் சூரியனார் கோயிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது.

The post ராமதாஸ், அன்புமணி இடையே நிலவும் கருத்து வேறுபாடு: பாமகவினர் யாகம் appeared first on Dinakaran.

Tags : Ramadoss ,Anbumani ,PMK ,Chennai ,Thiruvidaimarudur Suryanar temple ,Thanjavur North District ,
× RELATED திருப்பரங்குன்றம் விவகாரம் அரசின்...