×

தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணிக்குள் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

சென்னை: தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணிக்குள் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், தருமபுரி, ஈரோடு, நாமக்கல், ராமநாதபுரம், நீலகிரி, சேலம், திருப்பூர், கோவை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணிக்குள் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்! appeared first on Dinakaran.

Tags : Tamilnadu ,Meteorological Department ,Chennai ,Tamil Nadu ,Madurai ,Theni ,Dindigul ,Virudhunagar ,Tiruvannamalai ,Krishnagiri ,Tirupattur ,Vellore ,Dharmapuri ,Erode ,Namakkal ,Ramanathapuram ,Nilgiris ,Salem ,Tirupur ,Nadu ,Meteorological Center! ,
× RELATED தமிழகத்தில் வருகிற 13ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்