×

ரயில் நிலையத்தில் நிற்காமல் 200 அடி தள்ளி நின்ற மின்சார ரயில்

புதுச்சேரியில் இருந்து எழும்பூர் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் திரிசூலம் ரயில் நிலையத்தில் நிற்காமல் 200 அடி தள்ளி நின்றதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ரயில் நிற்காமல் சென்றதால் பயணிகள் கூச்சல் எழுப்பினர். இதனை அடுத்து சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் 200 அடி தள்ளி ரயிலை நிறுத்தினார். ரயில் நிற்காமல் சென்றது குறித்து ரயில்வே நிர்வாகம் விசாரணை நடத்திவருகிறது.

The post ரயில் நிலையத்தில் நிற்காமல் 200 அடி தள்ளி நின்ற மின்சார ரயில் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Rampur ,Trisulam railway station ,Dinakaran ,
× RELATED முல்லை பெரியாறு அணையில் மதகுகளை இயக்கி துணைக்குழு ஆய்வு