×
Saravana Stores

தொடர் கனமழையால் நிரம்பி வழியும் புழல் ஏரி; கரை உடையும் அபாயம்

சென்னை: தொடர் கனமழையால் நிரம்பி வழியும் புழல் ஏரியில் கரை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. புழல் ஏரியின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி சாலையில் சரிந்து விழுந்துள்ளது. சுற்றுச்சுவர் சரிந்து விழுந்த சாலையும் சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

The post தொடர் கனமழையால் நிரம்பி வழியும் புழல் ஏரி; கரை உடையும் அபாயம் appeared first on Dinakaran.

Tags : Maggot lake ,Chennai ,Maghal Lake ,Turtle Lake ,Dinakaran ,
× RELATED சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்