×
Saravana Stores

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்

சென்னை: 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீரிருப்பு 2463 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீரிருப்பு 100 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீரிருப்பு 312 மில்லியன் கன அடியாக உள்ளது.

The post சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Maghal Lake ,Lake Chozhavaram ,
× RELATED சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீரிருப்பு நிலவரம்!